‘தரமற்ற விதைகளை கொடுக்கறாங்க.. நஷ்டம் தான் ஆகுது’ ; அரசு தோட்டக்கலைத்துறை மீது விவசாயிகள் புகார்…!!
கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட விதைகள் தரம் அற்று இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான மக்கள்,…