அடுத்த அவதாரம் எடுத்த தி லெஜண்ட் ஹீரோ.. ‘இனி 24 மணி நேரமும் இப்படி தான்’.. புதிய முயற்சிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து..!
தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகிவிட்டார்….