திடீர் பள்ளம்

மாடு மேய்க்கும் போது நிலத்தில் திடீரென உருவான 10 அடி பள்ளம் : பதறிப் போன விவசாயி… அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்!!

குளித்தலை அருகே விவசாய மானாவாரி நிலத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்…