திமுக எம்பி கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை ; திமுக பிரமுகர்கள் அத்துமீறல் ; இது உச்சகட்ட அவலம்.. அண்ணாமலை காட்டம்!!
சென்னையில் திமுக எம்பி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்…