அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத CM ஸ்டாலின்… சபாநாயகரை வைத்து நாடகமாடும் திமுக ; செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ் ஆவேசம்.!!
சென்னை ; அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், திட்டமிட்டு சபாநாயகர் அப்பாவுவை பயன்படுத்தி எங்களை வெளியேற்றுவதாக…