இளம் காளையா இருக்கும்போது பல காளைகளை அடக்கினேன்… அமைச்சரின் கேள்விக்கு ஓபிஎஸ் ‘கலகல’ பதில்..!!
ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறீர்கள்..? என்ற அமைச்சரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது….