கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா : தேர்தல் விதிகளை மீறி முகாமிட்டிருக்கும் கரூர்காரர்களை வெளியேறச் சொல்லி ஆர்ப்பாட்டம் (வீடியோ)
கோவை : கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா…