அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது.. பங்காளி கட்சி-னு நிரூபிச்சிட்டீங்க ; அண்ணாமலை திடீர் ஆவேசம்..!!
அரைவேக்காடுத்தனமாக யாரை காப்பாற்ற முன்னாள் முதலமைச்சர் அறிக்கை விடுகிறாரா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்….