திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த தள்ளுமுள்ளு… இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!!!
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக தொண்டர்கள் முண்டியடித்துச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி…