திமுகவின் கிளை கட்சி விடுதலை சிறுத்தைகள்… அதிமுகவை பற்றி பேச திருமா.,வுக்கு எந்த தகுதியும் இல்லை : அதிமுக நிர்வாகி அன்பழகன் கடும் தாக்கு
புதுச்சேரி : திமுகவின் கிளை கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவை பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை…