பாரதி, வேலுநாச்சியார் நினைவுகளை பகிர்ந்த பிரதமர் : சுதந்திரத்திற்காக போராடிய புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.. பிரதமர் உரை!!
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன….