நடுரோட்டில் எரிந்த பிணம் : பயந்து ஓடிய பள்ளி மாணவ, மாணவிகள்… வெள்ளத்தால் தணிந்த சுடுகாடு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ…