நீரஜ் சோப்ரா

வெள்ளி வென்ற தங்கமகன்: நூலிழையில் தவற விட்ட தங்கம்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா…!!

பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 33 வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இம்முறை நான்கு வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறது….