பத்திரிக்கையாளர் மீது கொடூரத் தாக்குதல் சம்பவம்… 2 குற்றவாளிகளுக்கு கால்முறிவு… கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்…