3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்….