குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல… எந்த முடிவாக இருந்தாலும் நாங்க தான் எடுப்போம் : அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!!
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறிய அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக…