பட்டப்பகலில் பயங்கரம்… பால் வியாபாரி ஓட ஓட கொடூரமாக வெட்டிக்கொலை : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!
தூத்துக்குடியில் பட்டப்பகலில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல…