பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி : தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்…