பிஎப்ஐ கட்சி

உரிய அனுமதியில்லாமல் மாநிலம் முழுவதும் பந்த் நடத்த யாரும் அழைப்பு விடுக்கக்கூடாது : கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு ஐகோர்ட்டு வேண்டுகோள்…