புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

தென்தமிழகத்தில் நிலவும் வறுமை… உயிர்களை துச்சமாக மதிக்கும் திமுக அரசு ; கிருஷ்ணசாமி கடும் குற்றச்சாட்டு..!!

விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் பொதுமக்களின் கோபத்தை குறைப்பதற்காக சில நாட்கள் குவாரிகளை மூடிவிட்டு, பின் வழக்கம் போல இயக்குவது…