போஸ்டர்கள் கிழிப்பு

‘திமுகவின் கைக்கூலியா நீங்க’… அதிமுக போஸ்டரை கிழித்த போலீஸார்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..!!!

பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க…