மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு : நாளை பெரும்பான்மையை நிரூபிக்க போவது யார்?
மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். மேலும்,பாஜக…