மதுரை மாவட்ட நீதிமன்றம்

தாசில்தாரை தாக்கிய வழக்கு… மு.க. அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜர் ; மதுரை நீதிமன்றம் போட்ட உத்தரவு…!!

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது….