மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய மின் உதவி செயற்பொறியாளர்..!!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது…