மின்மாற்றி வெடித்து விபத்து

அதிர்ச்சி… மின்மாற்றி வெடித்து 15 பேர் உடல் சிதறி பலி… பயங்கர விபத்தால் உருக்குலைந்து போன கிராமம்!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்….