திமுக அரசு தன் மீதுள்ள குற்றத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னால் அமைச்சர்…