முதலமைச்சர் ஸ்டாலின்

எங்களை பார்த்து கேடி என்று சொல்வதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை : அமைச்சர் கே.என்.நேரு காட்டம்!!

ஊக்கம் மனதில் ஆக்கம் களப்பணியில் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு…

முதலமைச்சரும் டம்மி, மூத்த அமைச்சர்களும் டம்மி : விரைவில் CM பதவி காலியாகப் போகிறது.. அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!!

அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி…

அமைச்சர்கள் CM ஸ்டாலினை நிம்மதியாக தூங்க விடுங்க.. ஏற்கனவே பாஜகவினால் தூக்கம் போயிருச்சு : அண்ணாமலை கிண்டல்..!!

பாஜகவினால் மட்டுமல்ல அமைச்சர்களாலும் தூக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இழந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு திரும்பிய…

கூட இருந்தே திமுக ஆட்சிக்கு குழி பறிக்கும் கூட்டணி கட்சிகள் : CM ஸ்டாலினுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்‌. மலைக்கோவிலுக்கு சென்று…

இந்து கடவுள் விவகாரம்… மத ரீதியான வெறுப்பு அரசியல்.. திமுக மன்னிப்பு கேட்டே ஆகனும்: நாராயணன் திருப்பதி..!!

உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடம் கூறி மொழி, மத ரீதியான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது திமுக என நாராயணன்…

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. ரம்ஜான், கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்லும் CM ஸ்டாலின்… தீபாவளிக்கு… வம்புக்கு இழுக்கும் பாஜக..!!

இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுக தான் என்று…

இனியாவது அமைச்சர்கள் மீது சாட்டையை சுழற்றுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்.. உத்தரவுக்கு கட்டுப்படுவார்களா திமுகவினர்…?

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல்…

2024 தேர்தலில் தனித்து போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் : அமைச்சரின் பேச்சால் கடுப்பில் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு புதிய தலைவலி!!

நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து வந்தாலும் தி.மு.க.வால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று பொதுக்குழு…

திமுகவினரால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற நினைப்புடன் தினமும் கண் விழிக்கிறேன் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு!!

திமுக பொதுக்குழு சிறப்பாக நடந்தேறி, மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருந்த நிலையில், கடைசி ஓவரில் இறங்கி…

முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது : திமுக பொதுக்குழுவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

திமுக பொதுக்குழுவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும் போது, 2021 சட்டசபை…

இந்த நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்… 2024ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தல் நடப்பது உறுதி ; திமுகவுக்கு வேலூர் இப்ராஹிம் வார்னிங்!!

திண்டுக்கல் ; காஷ்மீருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்ந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தல்…

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது.. அலட்சியமா..? இல்ல, வேறு காரணமா..? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி..!

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,…

திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் கொள்ளிடத்தில் உயிர் பலி : அண்ணாமலை காட்டம்!!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப் பட்டியைச் சேர்ந்த 40 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில்…

இதுதான் கடைசி வார்னிங்… இதுக்கு மேல நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்… அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்ட CM ஸ்டாலின்..!!

அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் ஏதேனும் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வார்னிங்…

ஒரே உணவு, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு ஏன்? கேரளாவில் நடந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரபர பேச்சு!!

கேரளா திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியவதாவது:…

‘சிறையில் இருக்கும் என் மகனை காப்பாற்றுங்க… எல்லாமே திட்டமிட்ட சதி’ : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் எழுதிய பரபரப்பு கடிதம்..!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறையில் இருந்து, பாதுகாப்பு…

திமுக அரசு மீது மீண்டும் பாய்ந்த மார்க்சிஸ்ட்? கடும் அதிர்ச்சியில் CM ஸ்டாலின்!!

சமீப காலமாகவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து…

ஆளுநர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு : அரசாணையை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கன்னியா குமரி மாவட்டம், குமரி…

பேச்சுக்களை கவனமாக பேசவும்… நச்சு சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சி ; திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்!!

சென்னை : மக்களுக்கான பணியைக் கவனிப்போம் என்றும், நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம் என திமுக தலைவரும்,…

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது : முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில்…

கனிமொழிக்கு ஆதரவாக போர்க்கொடி : அண்ணா அறிவாலயத்தை நெருக்கும் ஆதரவாளர்கள்… அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா முதல்வர்?!!

திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து…