த்ரில்லான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய பூரண்… பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்த லக்னோ… ; மீண்டும் புள்ளிப்பட்டியலில் பரபரப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்…