வருவாய் துறை அதிகாரிகள்

வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்… அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டதாக குற்றச்சாட்டு!!

திண்டுக்கல்லில் வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்….