வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை.. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் : வழக்கறிஞர்கள் முடிவு!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம்…