ஓட்டுப்போட ஆசைஆசையாக வந்த நபர்…. அதிகாரிகள் கொடுத்த ஷாக் ; ஓட்டுப் பெட்டிகளை எடுக்க விடாமல் முற்றுகை போராட்டம்…!
சாணார்பட்டி அருகே ஓட்டு போட மறுத்த அதிகாரிகளை கண்டித்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்து விடாமல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்….