கேள்வி கேட்டால் வாழைப்பழ காமெடி போல சொன்னதையே திருப்பி திருப்பி அமைச்சர் சொல்கிறார் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!
சட்டதிருத்தங்களுக்கு உட்பட்டு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கொடியை ஏற்றுங்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை பாஜக…