தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் : கோடை விடுமுறையை நீட்டித்து அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்….