திமுக கொடிக்கம்பம் நடுவதற்காக சாலைகளை சேதப்படுத்துவதா..? பொதுமக்கள் அதிருப்தி… கண்டுகொள்ளதா நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்?
விருதாசலத்தில் டீரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை, சேதப்படுத்தி, திமுக கொடி கம்பிகளை, நட்டு வருவதை, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு…