விரைவு ரயில்

ஓடும் ரயிலில் பயணிகளை துப்பாக்கியால் சுட்ட சிஆர்பிஎஃப் வீரர் : விசாரணையில் அதிர்ச்சி!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம்…