விவசாயிகள் தீபாவளி கொண்டாட வேண்டாமா..? முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் செய்த செயல் ; தவிக்கும் உழவர்கள்… அன்புமணி கொடுத்த வாய்ஸ்!!
காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று…