தொடர் கனமழையால் வைகை அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
வைகை அணையில் வெளியேற்றப்பட்ட உபரிநீரால், யானைக்கல் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை 71 அடி…