‘கை’சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஜிகே வாசன்… அதிர்ந்து போன பாஜக தொண்டர்கள்… சட்டென சமாளித்த வீடியோ வைரல்!!
நாடளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்ததில் ஈடுபட்ட ஜிகே வாசன், கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற தேர்தலில்…