ப்ரேமலு பட கூட்டணியில் அமைந்த I AM KADHALAN திரைப்படம்-ஓர் கண்ணோட்டம்…!

Author: Selvan
8 November 2024, 7:48 pm

ப்ரேமலு இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஐ ஆம் காதலன்.படத்தின் நாயகன் நஸ்லாம் ஒரு ஹேக்கர்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமால் துரு துரு இளைஞனாக சுற்றி திரிகிறார் .அப்போது லிஜிமோல் ஜோஸ் என்ற பெண்ணை காதலும் செய்கிறார்.காதலியின் அப்பா மிக பெரிய பைனான்ஸ் கம்பெனி வைத்திருப்பவர்.

நஸ்லாம் காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவருடைய பைனான்ஸ் கம்பெனியை தன்னுடைய ஹாக்கிங் திறமையால் ஹாக் செய்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை…

படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோயின் லிஜிமோல் ஜோஸ் ஹீரோ நஸ்லாமை கண்டுபிடிப்பதை காட்டும் இடம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

மொத்தத்தில் ஐ ஆம் காதலன் நகைச்சுவை ரொமான்டிக் படமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!