11ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் செய்ய முயற்சி.. நடுக்காட்டில் இளைஞருடன் சிறுவர்கள் வெறிச்செயல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 2:22 pm

சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று முந்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டின் அருகே உள்ள காட்டுபகுதியில் இயற்கை உபாதைக்காக சென்ற போது இரண்டு சீறார்கள் உடபட சுந்தர் (24) என்பவரும் சேர்ந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தோனி சாதனையை அசால்ட்டா முறியடிச்சிட்டாரே : 2வது இன்னிங்சில் இரண்டு சதம்.. பொளந்து கட்டிய இந்திய வீரர்கள்!

சம்பவம் குறித்து பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சுந்தர் மற்றும் இரண்டு சீறார்களை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்ததில் வீட்டின் அருகே உள்ள அந்த சிறுமியிடம் ஏற்கனவே சிறார்கள் நட்பாக பழகி வந்ததும் இதனை பயன்படுத்தி கொண்டு மூவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஓப்புகொண்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…