பிரசாந்த் கிஷோர் OUT… 2026 தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றும் பிரபல நிறுவனம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 10:41 am

திமுக கட்சி 10 வருடங்களுக்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தலி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம்

தேர்தல் பிரச்சார யுக்தியை வகுத்து கொடுத்த. அதே போல 2024ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமனற் தேர்தலுக்கு பென் டீம் செயல்பட்டு திமுகவுக்கு 40-40 தொகுதிகளை எடுத்துக் கொடுத்தது.

DMK ties Up with Showtime Consultancy

இனி வரும் 2026 தேர்தலுக்கான பிரச்சார யுக்திகளை வகுக்க திமுக, வேறு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, SHOW TIME CONSULTANCY என்ற நிறுவனம், ஆந்திராவில் சந்திரபாபு வெற்றி பெற பேருதவியாக இருந்தது.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

அதே போல மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தது.

2026 Polls DMK Ties up with Showtime Consultancy

தற்போது அந்த நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தேர்தல் யுக்தி எடுபடுமா என்பது 2026 சட்டம்ன்ற முடிவுகளில் தெரிந்து கொள்வோம்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 102

    0

    0

    Leave a Reply