5 நாட்கள் ஓய்வு.. குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்த CM ஸ்டாலின் : போலீசார் கட்டுப்பாட்டில் நட்சத்திர விடுதி!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 5:17 pm

5 நாட்கள் ஓய்வு.. குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்த CM ஸ்டாலின் : போலீசார் கட்டுப்பாட்டில் நட்சத்திர விடுதி!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக வருகை புரிந்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் மதுரையில் இருந்து வாகனத்தில் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார் .

பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி வரும் மே மாதம் 4 ஆம் தேதி வரை ஓய்வு எடுக்க உள்ளார் .

மேலும் படிக்க: தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிங்க.. டெல்லி நீதிமன்றத்தில் வந்த மனு.. கடைசியில் நடந்த TWIST!

தொடர்ந்து பாமார்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி