ராமநாதபுரம் அருகே கடலாடியில் ஆபத்தை உணராமல் பள்ளி சீருடைகளில் ஒரு பைக்கில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலாடியில் இருந்து கொம்பூதி செல்லும் சாலையில், ஒரே பைக்கில் பள்ளி சீருடைகளில் ஐந்து மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்துள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் ஒரே பைக்கில் சென்று, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டால், உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை அறியாமல், பயணம் செய்யும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அறிவுரைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
This website uses cookies.