முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவியின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நரியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் பாரதி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், மாசு காட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு முதல்வர் மருமகன் சபரீசன் தான் ஆள் போடவுள்ளதாகவும், அப்பதவியை தனக்கு வாங்கி தருவதாகவும் கூறி, கடந்த மாதம் கைதான போலி ஐஏஎஸ் சசிகுமாரும், புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரும் தன்னிடம் 77 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக பெண் ஊராட்சி தலைவி அளித்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.