செல்போன் கடையில் விலை உயர்ந்த கைக் கடிகாரத்தை திருடிய தம்பதி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 12:57 pm

செல்போன் கடையில் விலை உயர்ந்த கைகக்கடிகாரத்தை திருடிய தம்பதி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம் ஹை பயானிக்கல் என்ற கடையில் செல்போன் மற்றும் கை கடிகாரம் விற்பனை செய்து வருகின்றனர்

நேற்று அந்த கடைக்கு வந்த ஒரு தம்பதியினர் அவருடைய செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டியுள்ளனர்.இருக்கையில் இருந்த பெண்மணி அருகில் உள்ள கை கடிகார பாக்ஸ் எடுத்து அவர் தனது பையில் போட்டு கொண்டார்.

இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.இது குறித்து கடை நிர்வாகி தகவலாக கூறியதாவது கை கடிகாரத்தின் மதிப்பு 2500 ரூபாய் இருக்கும் எனவும் கைகடிகாரம் திருட்டு சம்பவம் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!