தந்தைக்கு தாயாக மாறிய மகள்… மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவி செய்த சிறுமி : மனதை உருக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 2:14 pm

தந்தைக்கு தாயாக மாறிய மகள்… மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவி செய்த சிறுமி : மனதை உருக்கும் வீடியோ!!

தாய் தந்தையரை நாம் வயதான காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுரை வழங்குவார்கள் ஒரு சிலர் தாய் தந்தையரை அனாதையாக்கி சொத்தை அபகரித்து அவர்களை வெளியே தள்ளும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் கோவையில் ஒரு சிறுமி, மாற்றுத்திறனாளியான தனது தந்தையை மூன்று சக்கர வாகனங்களில் தள்ளிச்செல்லும் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

https://vimeo.com/862315218?share=copy

கோவை திருச்சி சாலையில் ஒரு சிறுமி அவரது தந்தையை உட்கார வைத்து மூன்று சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி நெகிழ்ச்சி ஏற்படுத்துள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!