திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த தங்க நகைக்கடை.. மிரட்டிய பக்தரின் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2025, 2:53 pm
தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்த தங்க மனிதர் என அழைக்கப்படும் விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார்.
சாமி தரிசனத்தின் போது 5 கிலோ எடையுள்ள ₹ 4 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹ 4 கோடி மதிப்புள்ள தங்க நகை அணிந்து சாமி தரிசனம் செய்த ஐதராபாத் பக்தர்…#Trending | #Tirupati | #Temple | #Gold | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/sxkwyknbfh
— UpdateNews360Tamil (@updatenewstamil) January 1, 2025
அவரை ஆச்சரியமாக பார்த்த வரிசையில் நின்ற பக்தர்கள் கோயிலுக்கு வெளியே வந்தவுடன் அவருடன் செல்பி போட்டோ எடுத்து கொண்டனர்.