இறந்த மகன் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த தாய் – அடக்கம் செய்த சமூக சேவை அறக்கட்டளை உதவிய சமூக ஆர்வலர்
திருச்சி புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துபவர்கள் பலர் உள்ளனர். அதில் மூதாட்டி மாரியம்மாள் மகன் விஜயராமன் மாற்றுத்திறனாளி.
இடது முழங்காலிற்கு கீழ் கால் இல்லாமல் இரண்டு ஊன்றுகோலுடன் தாயும், மகனும் புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி சாலை ஓரங்களிலேயே உண்டு உறங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விஜயராமன் உடல்நலம் குன்றி இறந்தார். மகன் இறந்த சோகத்தில் மூதாட்டி அடக்கம் செய்ய வசதி இல்லாமல் பிரேதத்துடன் இருந்துள்ளார்.
இதனை கண்ட அரசு மருத்துவமனை காவல் துறையினர் மேற்கண்ட நபர் குறித்து விசாரித்து அவரது நல்லடக்க உதவிக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு தகவல் அளிக்க பெற்ற மகன் நல்லடக்கத்திற்கு தவித்த தாய்க்கு உறுதுணையாக இருந்து உரிய மரியாதையுடன் திருச்சி குலிமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.