பழனியில் நடந்து சென்ற பெண்ணை பின்னால் தட்டி சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருநகரில் வசித்து வருபவர் முகமது அலிஜின்னா (வயது 33). மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வரும் முகமது அலி ஜின்னா பழனி அடிவாரம் பகுதியில் சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்றபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் பெண்ணை பின்புறம் தட்டி சென்றுள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடுவதை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது அலி ஜின்னா வை விரட்டிசென்று பிடித்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் முகமது அலி ஜின்னா வை செருப்பால் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சில்மிஷ பேர்வழி முகமது அலி ஜின்னா வை நன்கு கவனித்து வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தற்போது பழனி அரசு மருத்துவமனையில் போலீசார் பாதாகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்ணிடம் சில்மிசம் செய்து சிக்கிய நபரை பாதிக்கப்பட்ட பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.