கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 3:57 pm

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.

இதையும் படியுங்க: கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!

அந்த கோவிலில் பிரசாத் என்பவர் பூசாரி ஆக வேலை செய்து வரும் நிலையில் அவர் கோவிலில் உள்ள தாயார் சந்ததியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவை ஊற்றி எதையோ கலந்து அருந்தி கொண்டிருந்தார்.

பூசாரி பிரசாத்தின் அந்த காட்சியை வீடியோ எடுத்த நபர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய பூசாரி மீது கடும் நடவடிக்கை என்ற கோரிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!